Maravapatty, Dindigul-624709.

Contact: 00000

maravapatty.santhiyagappar@gmail.com

    Maravapatty, Dindigul-624709.

Contact: 0000

maravapatty.santhiyagappar@gmail.com

  • slidebg1
    மறவபட்டி
    புனித சந்தியாகப்பர்
  • slidebg2
  • slidebg3
புனித சந்தியாகப்பர் திருத்தலம்

திருத்தலத்தின் நன்மைகள்

மறவபட்டி புனித சந்தியாகப்பர்

  • புனித சந்தியாகப்பர் வெள்ளை குதிரையில் பிரகாசமாக ஒளியோடு தெருக்களில் வலம் வருவது .
  • சந்தியாகப்பர் திருஉருவ சுரூபத்தின் கண்கள் உயிருள்ள கண்காளாக மாறுவது .
  • திருத்தலத்திலிருந்தும், திருத்தலத்தை சுற்றிலும் சுகந்த நறுமண வாசனை வருவது .
  • திருத்தலத்தை சுற்றியுள்ள மணல் பகுதியில் எண்ணெய் போன்ற அற்புத நீரூற்று வெளிப்படுவது.
  • மறவபட்டி புனித சந்தியாகப்பர் திருத்தலத்திலிருந்து பக்தர்கள் வாங்கிய புனித எண்ணெய், சந்தியாகப்பர் பாதத்தில் வைத்து எடுத்துச் சென்ற பிறகு அந்த புனித எண்ணெய் அவர்களது வீடுகளில் பொங்கி வழிகின்றது.

முக்கிய நிகழ்வுகள்

ஒவ்வொரு வியாழக்கிழமையம் காலை 11 மணி மற்றும் மாலை 7.00 மணிக்கு புனித சந்தியாகப்பருக்கு நவநாள் செபமும் .
திருப்பலியும் நற்கருணை ஆசீவாதமும் நடைபெறும் .



ஜூலை மாதம் 4-வது வாரம் வெள்ளிக்கிழமை இரவு , சனிக்கிழமை பகல் நவநாள் ,
திருத்தல திருவிழா நடைபெறும் .

புனித சந்தியாகப்பர் திருத்தலம்

திருப்பலி மற்றும் நவநாள்

2026 நாள் வியாழன்

புனித சந்தியாகப்பருக்கு நவநாள் செபம்

நவநாள் செபமும், திருப்பலியும் நற்கருணை ஆசீவாதமும்
நடைபெறும் .

மறவபட்டி 11:00 AM & 7:00 PM